சரித்திரம் படைக்கும் பா.ஜ.க

அஸ்ஸாமில் பா.ஜ.க மீண்டும் ஆட்சியை அமைத்துள்ளது. புதுச்சேரியில் என்.ஆர்.காங்கிரஸ், அ.தி.மு.கவுடன் பா.ஜ.க இணைந்துகூட்டணி ஆட்சியை அமைக்கிறது. மேற்கு வங்கத்தில் 2006ல் வெறும் 3 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்ற பா.ஜ.க தற்போது அங்கு பலமான எதிர்கட்சியாக அமர்கிறது. சுமார் 20 ஆண்டுகளுக்கு பிறகு தமிழக சட்டசபைக்குச் செல்ல தன் கணக்கை துவக்கியுள்ளது.