ஸ்டாலினுக்கு வாழ்த்து

தேசத்தை மேம்படுத்துவது, பிராந்திய அபிலாஷைகளை பூர்த்தி செய்வது, கொரோனாவை வெற்றிகொள்வது போன்றவற்றில் நாம் ஒன்றிணைந்து செயல்படுவோம் என பிரதமர் மோடி, ஸ்டாலினுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் அவருக்கு பல்வேறு தலைவர்களும் தங்கள் வாழ்த்தை தெரிவித்துள்ளனர்.