முஸ்லிம்களுக்கு எதிரான அடக்குமுறை

சீனாவில், உய்குர் முஸ்லிம்கள் துன்புறுத்தல், அடக்குமுறைகளுக்கு ஆளாகியுள்ளதை உலகமே அறியும். இந்நிலையில், அவர்களைத் தொடர்ந்து சான்யா முஸ்லிம்கள் இப்போது சீன அடக்குமுறைக்கு…

சங்கடத்தில் ட்ரூடோ

உய்குர்முஸ்லிம்கள்மீதானசீனாவின்அடக்குமுறை, இனப்படுகொலைகள்குறித்துபலசுயாதீனவிசாரணைகள்நடத்தப்பட்டுள்ளன. உயிர்பிழைத்தவர்களின்சாட்சியங்கள், செயற்கைக்கோள்படங்கள், கசிந்தசீனஅரசாங்கதகவல்கள்எனபலஆதாரங்கள்தெளிவாகஉள்ளன. ஜஸ்டின்ட்ரூடோஇன்னும்ஏன்மௌனம்காக்கிறார்எனகனடாநாடாளுமன்றஉறுப்பினர்கார்னெட்ஜெனுயிஸ்கேட்டுள்ளார். இதற்குபதிலளித்தபிரதமர்ட்ரூடோ, ”இனப்படுகொலைகுற்றச்சாட்டுகளைதனதுஅரசாங்கம்மிகவும்தீவிரமாகஎடுத்துக்கொள்கிறது” என்றுகூறியுள்ளார். ஏற்கனவேகனடாபிரதமர்ஜஸ்டின்ட்ரூடோசீனாவைகண்மூடித்தனமாகஆதரிக்கிறார்எனும்குற்றச்சாட்டுபரவலாகஉள்ளது.  

ஹிந்து பண்பாடு

முஸ்லிம் நாடான வங்காளம், பரிசலில், இந்த ஆண்டு ஜனவரி 12ல், ஒரு ஹிந்து கோயிலை சில முஸ்லிம் கும்பல் எரித்துள்ளது. மேலும்…

பூவராக சுவாமிக்கு முஸ்லிம்கள் வரவேற்பு

மத நல்லிணக்கத்திற்கு எடுத்துக்காட்டாக, ஸ்ரீ முஷ்ணம் பூவராக சுவாமிக்கு, முஸ்லிம்கள் நேற்று வரவேற்பு அளித்தனர். கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த கிள்ளை…

முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் உரிமையை பறிக்க முடியாது – ஆர்.பி.வி.எஸ்.மணியன்

 ”நம் நாட்டின் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் தேசிய குடிமக்கள். அவர்களின் உரிமையை யாராலும் பறிக்க முடியாது,” என, ஆன்மிக சொற்பொழிவாளர் ஆர்.பி.வி.எஸ்.மணியன் பேசினார்.…

முஸ்லிம்களின் தேசியக் கடமை

தலையங்கம் வீடியோ மசூதி, சர்ச் என்பது முஸ்லிம்களின், கிறிஸ்தவர்களின் வழிபாட்டுத் தலங்கள் மட்டுமில்லை. அவை அவர்களின் சமுதாயக் கூடங்கள். அவர்களின் மத…

தடைமீறி குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக முஸ்லிம்கள் பேரணி – 20 ஆயிரம் போ் மீது வழக்கு

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக, தடையை மீறி சென்னை சேப்பாக்கத்தில் புதன்கிழமை மாபெரும் பேரணி நடைபெற்றது. பேரணியின் முடிவில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட…

குடியுரிமை சட்டத்திற்கு எதிராக தீர்மானம் நிறைவேற்ற அரசு மறுப்பு

குடியுரிமை திருத்த சட்டத்தை, திரும்பப் பெற வலியுறுத்தி, சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றாததை கண்டித்தும், போலீஸ் தடியடி தொடர்பாக, முதல்வர் அளித்த விளக்கம்,…

நமது எதிர்கால சந்ததியினரின் நலனுக்காக சி ஏ ஏ -வை ஆதரிப்போம்

புதுசா வந்த சி ஏ ஏ சட்டம் ஆப்கானிஸ்தான் பாக்கிஸ்தான் வங்காளதேசம் போன்ற பெரும்பான்மை முஸ்லீம் நாடுகளில் உள்ள மக்களால் (அதாவது…