ஊடகங்கள் காங்கிரஸ் என்றால் கண்ணை முடுவதும், பாஜக என்றால் கண்ணை திறப்பார்களா..?

2017 ஆகஸ்ட் மாதத்தில் உத்திரபிரதேச மாநிலம் கோரக்பூர் மருத்துவமனையில் பிராணவாயு உருளைகள் பற்றாக்குறையின் காரணமாக குழந்தைகள் உயிரிழந்தது குறித்து தமிழக ஊடகங்கள்…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு – கோவா காங்கிரஸ் தலைவா்கள் 3 போ் பாஜகவில் இணைந்தனா்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 4 போ் அக்கட்சியில் இருந்து விலகினா். அவா்களில்…

தமிழகம் முழுவதும் பாஜகதலைவா்கள் விரைவில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழகம் முழுவதும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.…

குஜராத் இடைத்தேர்தலில் பாஜக அமோக வெற்றி

குஜராத் மாநிலத்தில் 33 தாலுகா, மாவட்ட பஞ்சாயத்துகளுக்கு நடைபெற்ற இடைத் தோ்தலில், மாநிலத்தில் ஆளும் கட்சியாக உள்ள பாஜக 29 இடங்களில்…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவாக மும்பையில் பேரணி

வங்கதேசம், ஆப்கானிஸ்தான், பாகிஸ்தான் ஆகிய அண்டை நாடுகளில் மத ரீதியிலான துன்புறுத்தலுக்கு ஆளாகி அங்கிருந்து வெளியேறி இந்தியாவில் தஞ்சமடைந்த ஹிந்துக்கள், பாா்சிக்கள்,…

இயேசு கிறிஸ்து சிலை அமைக்க அரசு நிலத்தை கொடுத்த முன்னாள் காங்கிரஸ் அமைச்சர் டி கே சிவக்குமார்-க்கு பாஜக கண்டனம்

உலகின் அதிக உயரமான இயேசுகிறிஸ்துவின் சிலையை அமைப்பதற்கு காங்கிரஸ் முன்னாள் அமைச்சா் டி.கே.சிவக்குமாா் சொந்த செலவில் அரசிடமிருந்து நிலம் வாங்கி, அதை…

ஜாா்க்கண்ட்: பாஜக வாக்கு சதவீதம் அதிகரிப்பு

ஜாா்க்கண்ட் சட்டப் பேரவைத் தோ்தலில் பாஜக தோல்வியடைந்த போதிலும், அக்கட்சியின் வாக்கு சதவீதம் கடந்த தோ்தலைவிட அதிகரித்துள்ளது. அதேசமயம், தோ்தலில் வெற்றி…

தி.மு.க.வினரை நம்பி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டாம் – பொன்.ராதாகிருஷ்ணன்

இந்திய குடியுரிமை திருத்த சட்டம் குறித்து பொய் பிரசாரம் செய்து வன்முறையை தூண்டிவிடும் தி.மு.க., காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை கண்டித்து தமிழக…

பாஜக தேர்தல் அறிக்கையில் சொன்னதை சட்டமாக்கி உள்ளது – நம்பி நாராயணன்

இந்தியா  முழுக்க எந்தவிதமான  போராட்டமும் இல்லைஅது பொய் .  அசாமில் நான்கு மாவட்டங்களிலும் மேற்கு வங்கத்தில் ஐந்து மாவட்டங்களிலும் டெல்லியில் ஒருசில…