பெண் பயணிகளின் பாதுகாப்பு

ரயிலில் பயணிக்கும் பெண் பயணிகளுக்கு, ரயில்கள் மற்றும் ரயில் நிலையங்களில் ஏற்படும் இன்னல்கள், அவர்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க பல்வேறு நடவடிக்கைகள்…

ரயில் பயணிகள் கவனத்திற்கு

ரயில் பயணத்தின்போது எழும் குறைகளை விரைவாகத் தீர்க்கவும், புகார்களுக்குப் பதில் அளிக்கவும் ஏற்ற வகையில், இந்திய ரயில்வே துறையின் உதவி எண்கள்…

அமைச்சர் மீது குண்டுவீச்சு

மேற்கு வங்க தொழிலாளர் நலத்துறை அமைச்சர் ஜாகிர் ஹுசைன் கொல்கத்தாவுக்கு ரயிலில் பயணிக்க, ஜாங்கிபூரில், நிம்திதா ரயில் நிலையத்திற்கு வந்தார். ரயிலை…

சீன ரயிலுக்கு இலங்கையில் எதிர்ப்பு

சீனாவில் தயாரிக்கப்பட்ட ரயில்களை இயக்க இலங்கை ரயில் ஓட்டுனர்கள் சங்கம் மறுப்பு தெரிவித்துள்ளது. இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய இலங்கையின் ரயில்…

தெற்கு ரயில்வே: 14 புதிய ரயில் விட திட்டம்

இந்திய ரயில்வே கால அட்டவணை குழு (ஐ.ஆா்.டி.டி.சி.) கூட்டம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படும். நாடு முழுவதும் உள்ள ரயில்வே மண்டலங்களில் இருந்து…

ராமாயண சுற்றுலா ரயில் அறிமுகம்

மதுரை ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் ராமாயண சுற்றுலா ரயிலை மத்திய இணை அமைச்சர் அஸ்வினி குமார் சௌபே துவக்கி வைத்தார்.…

இந்தியாவில் இரண்டாம் தானியார் ரயில் தொடக்கம்

நாட்டின் முதல் தனியாா் ரயில் தில்லி-லக்னௌ இடையிலான தேஜஸ் ரயில் ஏற்கெனவே இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் தாமதமானால் பயணிகளுக்கு இழப்பீடு…

வாரணாசி ரயில் நிலையத்திலும் இனி தமிழ்

வாரணாசி ரயில் நிலையத்தில் விரைவில் தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் கன்னட மொழிகளில் அறிவிப்புகள் வழங்கப்படும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தி…