பயங்கரவாத எதிர்ப்பு மசோதா

முஸ்லிம் பயங்கரவாதத்தால் பாதிக்கப்பட்ட நாடுகளுல் பிரான்சும் ஒன்று. பிரான்சில் பயங்கரவாதியால், வரலாற்று ஆசிரியர் சாமுவேல் பெட்டி தலை துண்டிக்கப்பட்டு கொல்லப்பட்டதையடுத்து இவ்விவகாரம்…

கோயில் மீண்டும் திறப்பு

காஷ்மீர் பள்ளத்தாக்கிலிருந்து 1990ல் முஸ்லிம் பயங்கரவாதிகளால் ஹிந்துக்கள் அங்கிருந்து முற்றிலுமாக விரட்டியடிக்கப்பட்டனர்.  அப்போது காஷ்மீர் ஸ்ரீநகரில் உள்ள ஷீதல்நாத் ஆலயம் மூடப்பட்டது.…

ஆத்திரமூட்டும் செய்தியை பரப்பியவர் கைது

பிஜினோர் பகுதியில் ஜாட் இளைஞரான ராஷித் முஸ்லீம் இளைஞர்களால் கண்மூடித்தனமாகச் சுட்டுக் கொல்லப்பட்டார். குற்றவாளிகளில் நான்கு பேரை காவல்துறை கைது செய்தது.…

தாக்கப்பட்ட செவிலியர்

முஸ்லிம் பெரும்பான்மை நாடான பாகிஸ்தானில் ஹிந்துக்கள், கிறிஸ்தவர்கள் என சிறுபான்மையினர் அனைவரும் அனுபவிக்கும் தொல்லைகள் சொல்லிமாளாது. பாகிஸ்தான், கராச்சியில் உள்ள சோப்ராஜ்…

பயங்கரவாத நிதி திரட்டல்

விவசாய போராட்டத்தை, ஜல்லிக் கட்டு, சி.ஏ.ஏ போன்றே வன்முறை போராட்டமாக முன்னெடுக்க காலிஸ்தான், முஸ்லிம் பயங்கரவாதிகள் ஊடுருவி யுள்ளதை உளவு அமைப்புகளும்…

ஹலால் – நவீன தீண்டாமை

கேரளாவில் ஹலால் எதிர்ப்பு இயக்கம் தீவிரமாக உருவாகி வருகிறது. ஹிந்து, கிறிஸ்தவ அமைப்புகள் ஒன்றிணைந்து இந்த பாரபட்சமான ஹலால் முறைக்கு எதிராக…

21/08/2020 இன்றைய விஜயபாரதம் மின்னிதழ்

டெல்லி ஷாகீன்பாக் சிஏஏ போராட்டத்தில் பங்கேற்ற முஸ்லிம்கள் பாஜகவில் இணைந்தனர்.

ஷாகீன் பாக் போராட்டத்தில் தீவிரமான இருந்த சமூக செயற்பாட்டாளர் ஷாசாத் அலி உள்ளிட்ட அவரின் ஆதரவாளர்கள் பலரும் நேற்று பாஜகவில் முறைப்படி…

முஸ்லிம் கலவரம் – இழப்பீடு வசூலிக்கப்படும்

கர்நாடக உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை உச்சநீதிமன்ற உத்தரவுப்படி முஸ்லிம் கலவரக்காரர்களிடமிருந்து பொது சொத்துக்களுக்கு ஏற்படும் சேதங்களுக்கான இழப்பீடு வசூலிக்கப்படும் அல்லது…