தடுப்பூசி ஏற்றுமதி அவசியமே

பாரதத்தில் கொரோனா தொற்று பரவல் உச்சமடைந்ததால் வெளிநாடுகளுக்கு தடுப்பூசிகள் ஏற்றுமதி செய்வதை மத்திய அரசு நிறுத்தியது. தற்போது, நாட்டில் தொற்று பரவல்…

தடுப்பூசி தமிழகம் முதலிடம்

தடுப்பூசி திட்டம் குறித்து நாடாளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி எழுப்பிய கேள்விக்கு மத்திய அரசு அளித்த பதிலில் 41 லட்சம்…

தடுப்பூசியில் வெறுப்பு அரசியல்!

ஜனவரி, பிப்ரவரியில் கொரோனா தாக்கம் குறைந்து கொண்டே வந்தது. இதன் காரணமாக ஜனவரி முதலே படிப்படியாகக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டன. ஹால்கள், மால்கள்…

தடுப்பூசி போட்டாலும்

இந்திய பெருங்கடலில் மொரீசியஸ் நாட்டிற்கு அருகே அமைந்துள்ள தீவு தேசமான செசல்ஸ் நாட்டின் மொத்த மக்கள் தொகை 98 ஆயிரம். இதில்…

உலக சுகாதார அமைப்பு கவலை

முன்னேறிய நாடுகளில் கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு வரும் நிலையில், 10க்கும் மேற்பட்ட பின்தங்கிய நாடுகளுக்கு இன்னும் தடுப்பூசி கிடைக்கவில்லை. பின்தங்கிய ஆப்பிரிக்க…

சுதேசி ஜாக்ரன்மன்ச் வலியுறுத்தல்

ஆர்.எஸ்.எஸ்சின் துணை அமைப்பான சுதேசி ஜாக்ரன் மன்ச் ‘ரஷ்யாவின் ஸ்புட்னிக் தடுப்பூசியின் உள்நாட்டு உற்பத்திக்கு விரைவில் அனுமதி வழங்குமாறு மத்திய அரசை…

தடுப்பூசி பதிவுக்கு ரகசிய எண்

பதினெட்டு வயதுக்கு மேலே உள்ளவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போட கோவின், ஆரோக்கியசேது வலைதளங்களில், கொரோனா தடுப்பூசிக்கு பதிவு செய்யப்படுகிறது. தடுப்பூசிக்காக பதிவு…

தடுப்பூசி மட்டுமே தீர்வு

ஜி-7 வெளியுறவுத் துறை அமைச்சர்கள் மாநாட்டில் கலந்துகொண்டு பேசிய பாரத வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ‘தடுப்பூசி மட்டுமே கொரோனா சவாலுக்கு…

தப்பித்த கோவேக்ஸின்

மத்திய பிரதேசத்தின் நர்சிங்கபூர் மாவட்டத்தில் கடந்த சனிக்கிழமை அன்று மர்மமான சூழ்நிலையில் பயோடெக் தயாரித்த ரூ. 8 கோடி மதிப்புள்ள கோவாக்சின்…