ஹிந்து மத கோவில்களையும், கடவுள்களையும் இழிவுபடுத்தி பேசியதற்காக, ‘இயேசு விடுவிக்கிறார்’ என்ற அமைப்பின் நிறுவனரான மோகன் சி.லாசரஸுக்கு எதிராக, கோவை, சேலம்,…
Tag: கோயில்
கோயில் ஆன்மிகத்திற்கு மட்டுமல்ல
பழங்காலத்தில் கோயில்கள், இறை வழிபாட்டுக்காக மட்டுமின்றி, கலாச்சார மையம், கல்விச் சாலை, வைத்தியசாலை என பன்முகத்தன்மையோடு திகழ்ந்தன. அவ்வகையில், லண்டனில் உள்ள…
கோயிலில் துப்பாக்கிச் சூடு
கடந்த ஜனவரி 31ல் பஞ்சாப், பில்ஹாரியில் சில ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட சாண்ட் ஞான்முனி கோயிலில் அடையாளம் தெரியாத ஒரு நபர்,…
வி.எச்.பி தீர்மானம்
விஷ்வஹிந்துபரிஷத்அமைப்பின்தர்மபுரிமாவட்டநிர்வாகிகள்பொதுக்குழுகூட்டத்தில், பல்வேறுதீர்மானங்கள்நிறைவேற்றப்பட்டன. அவற்றில்முக்கியமாக, தமிழகத்தில்இருக்கும்கோயில்களுக்குசொந்தமானநிலங்களைமீட்டுகோயில்பூசாரிகள்வசம்ஒப்படைக்கவேண்டும்என்றும், அனைத்துகோயில்களுக்கும்இலவசமின்சாரம்வழங்கவேண்டும்என்றும்கோரிக்கைவிடுக்கப்பட்டுள்ளது. மேலும்தமிழகத்தில்உள்ளஅனைத்துகோயில்களிலும்ஒருகாலபூஜைசெய்யும்திட்டத்தைகொண்டுவரவேண்டும்என்றும், கோவில்களில்சிலைதிருட்டுக்கள்தொடர்ந்துநடைபெற்றுவருவதால்அவற்றைதடுப்பதற்குமுறையானநடவடிக்கைஎடுக்கவேண்டும், பூசாரிகள்வருமானத்தைஉயர்த்தநடவடிக்கைஎடுக்கவேண்டும்என்றும்அரசுக்குகோரிக்கைகள்விடுக்கப்பட்டன.
கோயிலில் அராஜகம்
ஆந்திரா, விஜயவாடாவில் அமைந்துள்ள விஜயேஸ்வர சுவாமி கோயில் மிகப் பழமை வாய்ந்தது. இது துவாபர யுகத்தைச் சேர்ந்தது, இக்கோயில் மூலவரை பஞ்ச…
ஸ்ரீராம ஜன்ம பூமிக்கு சமர்ப்பணம்
அயோத்தியா ஸ்ரீராம ஜன்ம பூமி தீர்த்த க்ஷேத்ர அறக்கட்டளை சார்பில் துவங்கியிருக்கும் நிதி சேகரிப்பு இயக்கத்திற்கு நமது குடியரசுத் தலைவர் ஸ்ரீ…
அத்துமீறும் ஆக்கிரமிப்பு; கோவில் நிலத்திற்கு பட்டா?
கோயில் நிலங்களில் உள்ளவர்களுக்கு பட்டா போட்டு கொடுக்க பரீசிலனை செய்யுமாறு தமிழக அரசின் தலைமை செயலாளர் மாவட்ட ஆட்சியர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார்.…
ஆணவம் அழிந்தது. ராஜ ராஜ சோழனின் தந்திரம்
தஞ்சை பெரிய கோயில் கட்டும் பணி நடந்து கொண்டிருந்தது. பேரரசர் ராஜராஜ சோழன் ஒரு நாள், “கோயில் வேலை எப்படி நடைபெறுகிறது?…
அறநிலையத்துறையின் அழிச்சாட்டியம்
மத சார்பற்ற அரசு என கூறும் தமிழக அரசு, கோயிலை நிர்வகிப்பது, அதன் பணத்தில் சொகுசு கார் வாங்குவது, வருமானத்தை எடுத்துக்கொள்வது,…