வருந்துகிறோம்…

தினமலர் ஆசிரியரும், நாணயவியல் அறிஞருமான டாக்டர் இரா.கிருஷ்ணமூர்த்தி நேற்று காலமானார். அவரை இழந்து வாடும் தினமலர் பத்திரிகையினருக்கும் குடும்பத்துக்கும் விஜயபாரதம் தன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறது.