ஒரு மகிழ்ச்சியான அறிவிப்பு

கடந்த பத்தாண்டுகளாக விஜயபாரதத்தின் துணை ஆசிரியராகவும், தற்போது பொறுப்பாசிரியராகவும் உள்ள சிவக்குமார் ஜி, இன்று 4/3/2021 முதல் விஜயபாரதத்தின் ஆசிரியராக பொறுப்பேற்கிறார். அவருக்கு விஜயபாரதம் சார்பாக வாழ்த்தினை தெரிவித்துக்கொள்கிறோம். – நிர்வாகி