மீட்கப்பட்ட சிவன் கோயில்

அசாமில் நமது நாட்டில் உள்ள சில அரசியல்வாதிகளின் ஆசீர்வாதத்துடன் வங்க தேச முஸ்லிம்கள் சட்டவிரோதமாக 1970களில் குடியேறத் துவங்கினர். 1981ல் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர்கள் தல்பூருக்கு 100 வங்க தேச குடும்பங்களை குடியமர்த்தினர். அன்று துவங்கிய நடந்த திட்டமிட்ட ஆக்கிரமிப்பால், தால்பூரில் உள்ள 30 ஆயிரம் ஏக்கர் நிலமும், கிராட் சமூகத்தினரால் 4ம் நூற்றாண்டில் நிர்மாணிக்கப்பட்ட பழமையான சிவனின்  குகைக்கோயிலும் நம்மிடம் இருந்து பறிபோனது. அங்கு வாழ்ந்த பழங்குடிகள் விரட்டப்பட்டனர். நூற்றுக் கணக்கானோர் கொல்லப்பட்டனர். கோயில் சிதைக்கப்பட்டது. அவர்களால் இக்கோயிலின் புஜாரி சிவ தாஸ் கொல்லப்பட்டார். மற்றொரு பூஜாரி கார்த்திக் தாஸ் அருகில் உள்ள அசாமிய கிராமத்திற்கு தப்பிச் சென்றார். 2011ல் கார்த்திக் தாஸின் மறைவுக்குப் பிறகு, அவரது மனைவி முஸ்லிமுக்கு கட்டாயத் திருமணம் செய்துவிக்கப்பட்டார். அவரின் மூன்று குழந்தைகளும் முஸ்லிமாக மாற்றப்பட்டனர். தற்போது அந்த நிலத்தை பா.ஜ.க அரசு மீட்டதுடன் முஸ்லிம்களின் கட்டுப்பாட்டில் இருந்த அக்கோயிலும் தற்போது மீட்கப்பட்டுள்ளது.