அணிலாக இணைவோம்

ஸ்ரீராமர் கோயிலுக்கு ரூ. 18 கோடி கொடுத்த ஹிந்தி நடிகர் அஜய் தேவ்கன்.

மைலம் தவத்திரு பொம்மபுர ஆதினம் ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் ஸ்ரீராம ஜென்மபூமிக்கு நிதி சமர்ப்பணம் செய்தார்.

திருப்பத்தூர், ஆதியூர் கிராமத்தில் நடந்த ஸ்ரீராம ஜென்மபூமி நிதி சேகரிப்பு.

சோளிங்கரில் குழந்தைகள் தங்கள் உண்டியல் சேமிப்பை ஸ்ரீராம ஜென்மபூமி ஆலயப் பணிக்கு வழங்கினர்.

திருக்கோயிலூர், அந்திலி கிராமத்தில் தூய்மைப் பணியாளர்களிடம் பெறப்பட்ட ஸ்ரீராமர் கோயிலுக்கான பங்களிப்பு.

திருப்பத்தூர், முத்தானூர் கிராமத்தில் வசிக்கும் உடல் முனிசாமி ராமருக்கு அளிக்க பனம் இல்லை என்றபோது தன் கோழியை விற்று ரூ. 200 கொடுத்தார். அவரின் உடல் வேண்டுமானால் ஊனமாக இருக்கலாம், மனமல்ல.

நாமக்கல், பெரியூர் கிராமத்தில் கூலி வேலை செய்யும் வேலுசாமி சுந்தரி தம்பதியினர் ஸ்ரீராமர் கோயில் கட்டுமானத்திற்கு ரூபாய் ஆயிரம் நிதியளித்தனர்.

கள்ளக்குறிச்சி, சின்னசேலத்தில் சுவாமினி சுத்தானந்த சரஸ்வதி அம்மா அவர்கள் ஸ்ரீராமருக்கு நிதி சேகரித்து கொடுத்தார்

ராஜஸ்தான், ராஜ்சமந்த் மாவட்டத்தில் ஸ்ரீராமர் கோயிலுக்கு நிதி சேகரிக்க சென்ற சேவர்களை, அங்குள்ள மக்கள் பாத பூஜை செய்து வரவேற்றனர்.