இணைவோம் அணிலாக

ஆர்.டபள்யூ.டி நிறுவனத்தின் நிறுவன இயக்குனர் டபள்யூ.எஸ். ஹபீப் ராமர் கோயில் நிதி சேகரிப்பிற்கு ரூ. ஒரு லட்சத்து எட்டு நிதி வழங்கினார்.

பட்டாபிராமில் உள்ள ஹைதராபாத் பிரியாணி கடையினர் ஸ்ரீராம ஜென்மபூமிக்காக நிதி வழங்கினர்.

சேவாபாரதி மாநிலத் தலைவர் ரபு மனோகர் தன் துணைவியாரோடு ஸ்ரீராம ஜென்மபூமிக்கான தன் நிதிப்பங்களிப்பை அளித்தார்.

திருச்சி, துறையூர் நகர் பகுதியில் வாழும் திருநங்கைகள் ஸ்ரீராமருக்கு நிதி சமர்ப்பணம் செய்தனர்.

ஸ்ரீராமர் கோயில் கட்ட, இரவு நேர தனியார் காவலர் ஒருவர் அளித்த பங்களிப்பு.