அணிலாக இணைவோம்

(1A, 1B) சேலத்தில் ஸ்ரீராமருக்கு நிதியளித்த சில பட்டய கணக்காளர்கள்.

சென்னை உயர் நீதிமன்றத்தில் கூடுதல் சொலிசிட்டர் சங்கர நாராயணன் ஜெனரல் ஸ்ரீராம ஜென்மபூமி தீர்த்த ஷேத்ர அமைப்பிடம் தன் பங்களிப்பை அளித்தார்.

பள்ளிபாளையம், சின்னப்பா மில் உரிமையாளரும் தி.மு.கவின் முக்கிய நிர்வாகியுமான வெப்படை செல்வராஜ் ராமருக்கு நிதி வழங்கினார்.

பா.ஜ.க சேலம் கோட்ட பொறுப்பாளர், பாலகிருஷ்ணன் நிதியை சமர்பணம் செய்தார்.

மின்னாம்பள்ளியில் நிதி சேகரிக்க பகுதியில் சென்றபோது ரமேஷ் தன் கையில் பணம் இல்லாததால் உடனே ஏ.டி.எம் சென்று பணம் எடுத்து வந்து ராமருக்கு தன் பங்களிப்பை அளித்தார்.

தன் சிறுவயதில் இருந்தே ராமர் ஆலயம் அமைய ராமருக்கு பூ வைத்து வழிபடுவதை வழக்கமாக கொண்டிருந்தவர், ஆன்மீகம் ஆனந்தம் அமைப்பின் நிறுவனரும் தொழிலதிபருமான எஸ்.வி.டி கனகராஜ். கோயில் அமையும் சந்தோஷத்தில் ராமருக்கு அணிலாக த பங்களிப்பை அளித்தார்