அம்மா மினி கிளினிக் சேதம்

நாகை மாவட்டம் அவரிக்காட்டில் உள்ள அம்மா மினி கிளினிக் சில விஷமிகளால் சேதப்படுத்தப்பட்டது. யார் அந்த விஷமிகள் என புதிதாக பொறுப்பேற்க உள்ள தமிழக அரசு கண்டுபிடித்து தண்டிக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.