இணைவோம் அணிலாக

பெரியகுளத்தில் ஸ்ரீராம ஜென்மபூமி ஆலயப்பணிக்கு நிதி சேகரிக்க சென்ற பக்தர்கள்.

சபரிமலை ஐயப்ப சேவா சமாஜத்தின் வட தமிழகத்தின் மாநில துணைத்தலைவரும் அனுஜ் டைல்ஸ், அரவிந்த் செராமிக்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனருமான வி. குமார் நிதியளித்தார்.

கோவை, குளத்துப்பாளையத்தில் சிவாசர்வேஷ் தனது உண்டியல் சேமிப்பு பணத்தை ராமருக்கு வழங்கினான்.

விழுப்புரம், பெருமாள் கோயிலில் நடைபெற்ற நிதி சேகரிப்பு நிகழ்ச்சி.

திருவள்ளுர், காந்தி கிராமத்தில் நிதி சமர்ப்பன நிகழ்ச்சியில்.

நடிகர் சரத்குமார் ஸ்ரீராம ஜென்மபூமி இயக்கத்திற்கு நிதி வழங்கினார்.