பத்ரிநாத் கோயில் திறப்பு

உத்தரா கண்டின் சமோலி மாவட்டத்தில் அமைந்துள்ள பத்ரிநாத் கோயில், ஆண்டுதோறும் குளிர்காலத்தில் பூட்டப்படுவது வழக்கம். அதன்படி, தற்போது மூடப்பட்டுள்ள கோயில், வரும் மே மாதம் 18ல் திறக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.