புதிய மின்னணு வர்த்தக கொள்கை

புதிய மின்னணு கொள்கையை வகுப்பதில் தொழில் துறை அமைச்சகம் தீவிரமாக ஈடுபட்டு வருகிறது வர்த்தகம். குறிப்பாக தரவுகள், நுகர்வோர் உரிமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியகொள்கைகள் வகுக்கப்பட்டு வருகின்றன.  நாட்டில் இருக்கும் அனைத்து மின்னணு வர்த்தக நிறுவனங்களும், அன்னிய நேரடி முதலீடுகள் கொண்டவை அல்ல. அதனால், உள்நாட்டு நிறுவனங்களையும் மனதில் கொண்டே கொள்கைகள் வகுக்கப்பட உள்ளன’ என அமைச்சகத்தின் அங்கமான, தொழில், உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறையின், உயரதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.