கோவாக்சின் தகவல் ஆன்லைனில்

‘கோவாக்சின் தடுப்பூசி விநியோகம் குறைந்துள்ளதால், தற்போது, இரண்டாவது தவணை போடுவோருக்கு மட்டுமே கோவாக்சின் தடுப்பூசி வழங்கப்பட்டு வருகிறது. இந்த தடுப்பூசி தேர்ந்தெடுக்கப்பட்ட சில மையங்களில் மட்டும் கிடைக்கிறது. அவ்வாறு கோவாக்சின் தடுப்பூசி கிடைக்காவிட்டால், http://covid19.chennaicorporation.gov.in/covid/Registration/index.jsp என்ற இணையதளத்தில் ஆன்லைனில் விண்ணப்பித்தால், உங்களைத் தேடிவந்து உதவி செய்யப்படும்’ என சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது.