கிறிஸ் கெயில் நன்றி

கரீபியன் நாடுகளில் ஒன்றான ஜமைக்காவுக்கு கரோனா தடுப்பூசியை நன்கொடையாக அனுப்பி வைத்த பிரதமர் மோடிக்கும், மத்திய அரசுக்கும் மேற்கு இந்திய தீவுகள் கிரிக்கெட் அணி  வீரர் கிறிஸ் கெயில் நன்றி தெரிவித்துள்ளார்.