சீன வைராலஜிஸ்ட் புகார்

சீன நாட்டை சேர்ந்தவர் பிரபல எழுத்தாளர் கார்டன் ஜி. சாங் சீனாவின் அரசியல் சூழ்ச்சிகள், நாடு பிடிக்கும் கொள்கைகள் போன்றவற்றை கடுமையாக எதிர்க்க கூடியவர். அண்மையில் சீனாவின் குளோபல் டைம்ஸ் வெளியிட்ட கார்ட்டூனுக்கு தனது எதிர்ப்பினை தெரிவித்த இவர், ‘தனது எல்லைக்கு அப்பால் வேண்டுமென்றே, கொரோனா தொற்றை பரப்பியதன் வெற்றியை கொண்டாடுகிறது. சீன கம்யூனிஸ்டுகள், தீங்கிழைப்பவர்கள் மட்டுமல்ல, வெட்கக்கேடானவர்கள்’ என்று தெரிவித்து இருந்தார்.