குடும்பம் எனும் தேரின் பழுது நீக்குவோம், பவனி வருவோம்!

இன்று இல்லங்களில் நமது ஆயிரங்காலத்துப் பயிர் எனப்படும் திருமண உறவு அதன் தாத்பர்யத்திலிருந்து முற்றிலும் வேறுபட்ட சூழலில்தான் பயிராகும் அவலம். அதனால்,…

ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார்

ஆப்பிள் பழத்தின் பாரத தரிசனத்திற்கு 100 வயது ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார் அமெரிக்காவில் ஒரு சிறு நகரம். அங்கு லிப்ட்…

பங்கமிலா அங்கம் தங்கமே, தங்கம்!

உலகில் உள்ள மொத்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில், 60 சதவீத நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகில் உள்ள 10 ஆயிரம் மக்களில் ஒருவருக்கு…

‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது

‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது குழந்தைகளின் மனநிலைக்கேற்ற கல்விமுறையால் அவர்களிடம் இருக்கும் திறமைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதுதான் படத்தின் முடிவு. இந்த…

உறவுகளின் உன்னதத்தைப் பேணும் உத்தம மரபு ‘ஓரகத்திகள்’ ஓர் அற்புதமான சொல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் வீட்டுத் திருமண விசேஷத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணிடம், என்னை…

அறிந்துகொண்டன அந்நிய நாடுகள்

நம் சகோதரிகள் நமது அருமை அறிவது எப்போது? பெட்டி ஃப்ரீடன், அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர். 1966ல் பெண் உரிமைகளுக்காக ஒரு…

பொங்கலோ பொங்கல்!

ற்வீஙர்த்ஈ சர்ஹீஜஈ ப்ர்த்ஈ ர்த்ஹீ! பழையன கழிதல் ‘போகி’ மார்கழி மாத கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள்…

சபாஷ்! மகத்தான தீர்ப்பு!

தமிழகக் கோயில்களில் ஆகம விதிகளின்படியே அர்ச்சகர்களை நியமிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் டிசம்பர் 16ம் தேதி அளித்த தீர்ப்பு மகத்தானது.…

ஜனவரி 1 புத்தாண்டு அல்ல, ஆங்கிலப் புத்தாண்டு

ஏப்ரல் 14 வரட்டும், ‘ஹேப்பி நியூ இயர்’ சொல்லிக்கொள்வோம் ஆங்கிலப் புத்தாண்டு எனப்படும் கிரிகோரி காலண்டர் வகுப்புவாதமானது; விஞ்ஞான ரீதியானது அல்ல.…