தற்போது பேரணி நடத்துபவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 70 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை?- பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

பாகிஸ்தானில் தலித்துகளும் சிறுபான்மையினரும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள னர். அவர்களுக்காக பாகிஸ்தா னுக்கு எதிராக 70 ஆண்டுகளாக பேசாமல், தற்போது எதிர்க்கட்சிகள்…

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு – கோவா காங்கிரஸ் தலைவா்கள் 3 போ் பாஜகவில் இணைந்தனா்

குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து, கோவா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சியைச் சோ்ந்த 4 போ் அக்கட்சியில் இருந்து விலகினா். அவா்களில்…

ராகுல்க்கு தேவை எனில் ஒரு ஆசிரியரை நியமித்து நாட்டு நடப்பு தெரிந்து கொள்ளவும் – கிஷன் ரெட்டி

காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல், குடியுரிமை சட்டம், ஜிஎஸ்டி., வரிக்கும் எந்த வித்தியாசமும் இல்லை என குறிப்பிட்டிருந்தார். இதற்கு பதிலடி தரும்…

தமிழகம் முழுவதும் பாஜகதலைவா்கள் விரைவில் பேரணி

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடா்பாக எதிா்க்கட்சிகள் செய்து வரும் பிரசாரத்துக்கு பதிலடி தரும் வகையில் தமிழகம் முழுவதும் பேரணிகள், பொதுக்கூட்டங்கள் நடைபெறவுள்ளன.…

நாங்கள் முஸ்லிம், இந்தியாவிற்கு விசுவாசமாக இருக்க அவசியம் இல்லை – காங்கிரஸ் தலைவர்

தேசிய குடியுரிமை திருத்த சட்டத்தை, நரேந்திர மோடி அரசு கொண்டு வந்துள்ளது. இதன் மூலம் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசம் ஆகிய முஸ்லிம்…

நெல்லை கண்ணன் கைது

நெல்லை மேலப்பாளையத்தில் முஸ்லிம் அமைப்பான SDPI நடத்திய பொதுகூட்டத்தில் பிரதமர்,உள்துறை அமைச்சர் பற்றி அவதூரக பேசிய நெல்லை கண்ணன் தலைமறைவான நிலையில்…

நெல்லை கண்ணனை எதிர்த்து பாஜகவினர் தர்ணா

நெல்லை கண்ணன் கடந்த இரு நாட்களுக்கு முன்பு பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோரை வன்மையாக தாக்கி SDPI…

பதவி வெறியில் நாட்டை சூறையாடுவதா?

மம்தா பானர்ஜி காங்கிரஸ் கட்சியில் பதவி வகித்த போது, சட்ட விரோதமாக ஊடுருவிய பங்களா தேஷ் முஸ்லிம்கள், வங்க முஸ்லிம்களுக்காக தனி…

மமதா தர்பாரில் ஜிகாதிகள் கொட்டம்

கிழக்கே ஒரு கிரகணம் பிரிட்டிஷ்காரர்கள் எவ்வாறு கிழக்கு வங்காளத்தை தாருல் இஸ்லாமாக மாற்ற ஆர்வமும் வெறியும் முஸ்லிம்களிடம் ஏற்பட திட்டமிட்டார்களோ, அதே…