`ஓமந்தூரார்’ என்றுஅன்புடன்அழைக்கப்படும்ஓமந்தூர்பி.ராமசாமிரெட்டியார், தமிழகம்திண்டிவனத்துக்குஅருகிலிருக்கும்ஓமந்தூர்என்றஊரில்சாதாரணவிவசாயகுடும்பத்தில்பிறந்தவர், இளம்வயதிலேயேசுதந்திரப்போராட்டத்தில்கலந்துகொண்டஅவர், காந்தியச்சிந்தனைகளால்காந்தியவாதியாகவாழ்ந்தார். சுதந்திரஇந்தியாவில்தமிழகத்தைஉள்ளடக்கியசென்னைமாகாணத்தின்முதலாவதுமுதல்வராகப்பதவியேற்றவர்ஓமந்தூரார். ராஜாஜியும்காமராஜரும்ஓமந்தூராரைமுதல்வராக்கமுயன்றபோது, ஓமந்தூராரிடம் “இதெல்லாம்நமக்குச்சரிப்பட்டுவராது” எனபதவியைமறுத்தார். நீண்டவற்புறுத்தலுக்குபிறகுபகவான்ரமணரிடம்ஆசியும்ஒப்புதலும்பெற்றபிறகேமுதல்வரானார்ஓமந்தூரார். `பாகிஸ்தானிலிருந்துஹைதராபாத்துக்குவிமானம்மூலம்ஆயுதங்கள்கொண்டுவரப்படுகின்றன’ என்றுபடேலுக்குஎச்சரிக்கைசெய்தார்.அதன்பின்னர்தான்அங்குராணுவநடவடிக்கைஎடுக்கப்பட்டு, பாரதத்துடன்ஹைதராபாத்இணைக்கப்பட்டது. பட்டியலினத்தவர்கள்ஆலயத்தில்நுழைவதற்கானத்தடையைமுழுவதுமாகநீக்கி, திருப்பதிஉட்படபலமுக்கியக்கோயில்களில்அவர்களைப்பிரவேசிக்கவைத்தவர்ஓமந்தூரார்.…
Category: தலையங்கம்
உண்மையை மறைத்த ஊடகம்
விவசாயபோராட்டம்எனும்பெயரில்டெல்லியில்கடந்த26ம்தேதிகுடியரசுதினவிழாகொண்டாடப்படும்நேரத்தில்திட்டமிட்டேபெரும்வன்முறைகள்நிகழ்த்தப்பட்டன. இந்ததகவல்களைசிலபத்திரிகையாளர்கள், உண்மைக்குமாறானதகவல்களைமக்களிடம்திரித்துவெளியிட்டனர். இதனால்நாட்டுமக்களுக்குபொய்யானதகவல்கள்சென்றுசேர்ந்தன. மேலும், டெல்லிசெங்கோட்டையில்நமதுதேசியக்கொடியைஅகற்றிவிட்டு, பிரிவினைவாதிகளின்கொடிஏற்றப்பட்டது. இதுபோன்றநிகழ்வுகளைபத்திரிகையாளர்கள்கண்டிக்காமல்பிரிவினைவாதிகளுக்குஆதரவானகருத்துக்களைவெளியிட்டுவந்தனர். பேரணியின்போதுஒருவிவசாயிஉயிரிழந்ததுபற்றிவதந்திகளைசமூகவலைதளங்களில்பரப்பியதாகபத்திரிகையாளர்கள்மிருனல்பாண்டே, ராஜ்தீப்சர்தேசாய், வினோத்ஜோஸ், ஜாபர்அகா, பரேஷ்நாத், ஆனந்த்நாத்ஆகியோர்மீதுஉத்தரபிரதேசம், நொய்டாவில்உள்ளகாவல்நிலையத்தில், தேசத்துரோகம்,…
இந்தியா டுடே பொய் செய்தி வெளியீடு
விவசாயிகள்போராட்டம்குறித்துதவறானசெய்திஒளிபரப்பினார்இந்தியாடுடேதொலைகாட்சிசெய்திஆசிரியர்ராஜ்தீப்சர்தேசாய். இதற்குமறுப்புதெரிவித்தடில்லிபோலீசார்வீடியோஆதாரத்துடன்நிரூபித்தனர். உடனேதவறாகசெய்திஒளிபரப்பியதைசர்தேசாய்ஒப்புக்கொண்டார். இதனால்சர்தேசாயின்ஒருமாதசம்பளத்தைபிடித்தம்செய்தும்அவரதுநிகழ்ச்சிக்குஇரண்டுவாரதடையும்விதித்துதண்டனைவழங்கியதுடி.வி. சேனல்நிர்வாகம். அவர்இதனால்வேலையைராஜினாமாசெய்யமுடிவெடுத்துள்ளதாகசெய்திகள்வெளிவந்தன. தற்போதுஇந்தியாடுடேநிர்வாகிஅரூன்புரிராஜ்தீப்பைசிறிதுகாலத்திற்குவேலையைதொடருமாறுகேட்டுக்கொண்டுள்ளார்.
அன்பான விஜயபாரதம் வாசகர்களே
உங்களுக்கு விஜயபாரதம் வார இதழ் நம் அலுவலகத்தில் இருந்து சரியான நேரத்தில் அனுப்பப்பட்டு வருகிறது. உங்கள் கைகளுக்கும் புத்தகம் சரியான நேரத்தில்…
பணம் செலுத்துவோர் உஷார்
ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு இணையம் வழியாக பணம் செலுத்துவோரை ஏமாற்றி பணம் பறிக்க பல போலி முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. shriramjanmbhoomi@sbi, ramjanmbhoomi@barodampay,…
வையத்தலைமை கொள் பாரதம்
நேற்று முன் தினம் பாரத பிரதமர் துவங்கி வைத்த உலகின் மாபெரும் தடுப்பூசி நிகழ்வுக்கும், பாரத விஞ்ஞானிகளின் முயற்சிக்கும், பூடான் பிரதமர்…
பொங்கல் விழா – ஒரு அறிவியல் ஆன்மீகம்
புவியீர்ப்பு விசையை நியூட்டன் கண்டுபிடித்த காலக்கட்டத்தில் அறிவியல் கண்டுபிடிப்புகள் மத நம்பிக்கையைக் குறைக்கும் என்று மதத்தலைவர்கள் அவர் கூற்றை எதிர்த்தனர். ஆனால்…
பதற்றத்தில் அமெரிக்கா
கடந்த நவம்பர் மாதம் நடந்து முடிந்த அதிபர் தேர்தலில் ஜோ பைடன் அமெரிக்காவின் அடுத்த அதிபராக தேர்வானார். ஆனால் இந்த வெற்றியை…
பாகிஸ்தானின் உண்மை முகம்
அகமதியா முஸ்லிம்கள் வெளியிட்ட குரான் அங்கீக ரிக்கப்படாத பதிப்பு. மிர்ஸா மஸ்ரூர் அஹமதுவை முஸ்லிம் தலைவர் எனப்படும் காலிபாவாக கூறுவது தவறு.…