பணம் செலுத்துவோர் உஷார்

ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு இணையம் வழியாக பணம் செலுத்துவோரை ஏமாற்றி பணம் பறிக்க பல போலி முகவரிகள் உருவாக்கப்பட்டுள்ளன. shriramjanmbhoomi@sbi, ramjanmbhoomi@barodampay, 0513865A0000164.mab@pnb போன்ற சுமார் 13க்கும் மேற்பட்ட போலி கணக்குகள் துவங்கப்பட்டுள்ளன. எனவே, இணையம் வழியாக பணம் செலுத்துவோர் அதிக விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம். மேற்கொண்டு தகவல் அறிய, www.srjbtkshetra.org என்ற இணையதள முகவரியை அணுகலாம்.