ராமருக்கு உதவுவோம் அணிலாக

தன் தனிப்பட்ட நிதியில் ஸ்ரீராம ஜென்மபூமி ஆலய நிர்மானத்திற்காக திருப்பதி – திருமலா தேவஸ்தான தலைவர், விசுவ ஹிந்து பரிஷத் அகில உலக பொதுச்செயலாளர் ஸ்ரீ மிலிந்த் ப்ராண்டேயிடம் ரூபாய் 10 இலட்சம் வழங்கினார்.