அளசிங்கம் எனும் அஸ்திவாரம்

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாட்டிற்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் சென்னையைச் சேர்ந்த அளசிங்கப் பெருமாள் என்பவர். சுவாமிஜியின் பயணச்…

பொங்கலோ பொங்கல்!

ற்வீஙர்த்ஈ சர்ஹீஜஈ ப்ர்த்ஈ ர்த்ஹீ! பழையன கழிதல் ‘போகி’ மார்கழி மாத கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள்…

பரிபூரணனுக்கே அடிமை செய்து வாழ்” மகான்களின் வாழ்வில்

கிரீஷ் சந்திர கோஷ் நல்ல நாடகாசிரியர்; கவிஞர்; இயக்குனரும் கூட. அக்காலத்தில் வங்கத்தில் பல நல்ல நாடகங்களை வடிவமைத்தளித்தவர். ஆயினும், இவருக்குக்…

புத்தகங்களிடையே ஒரு புதையல்

கொல்கத்தாவில் இயங்கி வரும் ஆசியாடிக் சொசைட்டி நூலகத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்னர் நூலக அறிவியல் அறிஞர்கள் வழக்கம் போல நூல்களை…

கும்பகோணமும் மகாமகமும்

மகாமகம் பிப்ரவரி 22, 2016   கங்கை முதலிய 9 புண்ணிய நதிகளும் 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை மாசி மகத்தன்று கும்பகோணம்…

அரும்பசி தீர்த்து அருளிய அன்னை

‘விருத்தாசலம்’ திருக்கோயிலின் மூலவர் விருத்தகிரீசுவரர். அம்மனுக்குப் பெயர் விருத்தாம்பிகை. குருநமசிவாயர் என்ற மகான், திருவண்ணாமலையிலிருந்து விருத்தாசலம் வந்து விருத்தகிரீசுவரரையும், விருத்தாம்பிகையையும் தரிசித்தார்.…

முனிவன் வாக்கு பொய்க்குமோ?

பூமியை காப்பாற்ற வேண்டுமே என்ற கவலையில் உலக நாடுகள் உறைந்து போயிருக்கின்றன. இந்நிலையில் இந்திய ஞான மரபில் இருந்து இந்தியப் பண்பாடு…

சேறு தடுக்காத சேவை:- மகான்களின் வாழ்வில்

வைணவ ஆசாரியர் உய்யக்கொண்டாரின் பல சீடர்களில் ஒருவர் மணக்கால் நம்பி. உய்யக்கொண்டாரிடம் பன்னிரண்டு ஆண்டுகளுக்கும் மேல் அணுக்கத் தொண்டு செய்து வந்தார்.…

மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!

வைகுண்ட ஏகாதசி: டிசம்பர் 21 ஆருத்ரா தரிசனம்: டிசம்பர் 26 மகளிர் மாதவம் புரிவதற்கென்றே ஒரு மாதம் மார்கழி!   திருவாதவூரில்…