படிப்படியாகப் படிந்த பண்பாடு!

நவராத்திரி! துர்கா, லக்ஷ்மி, சரஸ்வதி என்ற முப்பெரும் தேவியர் முறையே வீரம், செல்வம், கல்வியை நமக்குக் குறைவின்றி அருள்பவர்கள். அன்னையர் மூவரை…

வந்தாள் அபிராமி; மலை மீது வருவாள் அபிராமி

வந்தாள் அபிராமி; மலை மீது வருவாள் அபிராமி… திண்டுக்கல்லின் அடையாளமாக   பத்மகிரி மலை திகழ்ந்து வருகிறது.   சிவபெருமானே  தாமரை வடிவில் தோன்றி பிறகு சுயம்புவாக மலை வடிவத்தில் காட்சி தருகிறார் என உணர்ந்தவர் அகத்திய மாமுனிவர். அவரே இந்த பத்மகிரியை முதன் முதலாக கிரிவலம் வந்ததாக   ஸ்தல வரலாறு சொல்கிறது. சேர மன்னன் தர்மபாலர் மலைமீது  ஆலயம் அமைத்தார்.  பத்மகிரீஸ்வரர் ஸ்ரீ அபிராமி அம்மன் திருமேனிகளை பிரதிஷ்டை செய்து வழிபாடுகள் நடத்தப்பட்டன.  1788ல் திப்பு சுல்தான் படையெடுப்பில் மலை மீதிருந்த தெய்வத் திருமேனிகள் அகற்றப்பட்டு வழிபாடுகள் நிறுத்தப்பட்டன. சுமார் 250 ஆண்டுகளாக கோயில் இருந்தும் வழிபாடு இல்லாதது மக்கள் மனதில் பெரும் வேதனையாக இருந்து வருகிறது. இந்த இழிநிலை மாற மக்களின் ஏக்கம் தீர்க்க ஹிந்து முன்னணி  களத்தில் இறங்கியது. மலையின் பெருமையை மக்கள் மத்தியில் கொண்டு செல்ல முடிவு செய்யப்பட்டது. ஏற்கனவே  பல நூறு ஆண்டுகளாக நடந்து வரும்   கிரிவலத்தை  ஒவ்வொரு  பௌர்ணமி தினத்தில்    மிக சிறப்பாக நடத்த செயல்பட்டு வருகிறது. மலைக்கோயிலில் சுவாமி திருமேனிகளை மீண்டும் பிரதிஷ்டை செய்ய   மக்கள் ஆதரவை மேலும் திரட்ட முடிவு செய்தது  ஹிந்து முன்னணி. திண்டுக்கல் மாநகரில் உள்ள 48 வார்டுகளிலும் கையெழுத்து இயக்கம் நடத்துவது முடிவு செய்து. ஜூலை ௫ முதல் ௨௦ வரை கையெழுத்து இயக்கம் நடத்துவது என தீர்மானிக்கப்பட்டு தினம்தோறும் 345 பேர் வீடு வீடாக சென்று கையெழுத்துப் பெறும் பணியில்  ஈடுபட்டனர். 50,000 கையெழுத்துக்கள் பெறப்பட்டன. ஊரில் உள்ள பெரியோர்களுக்கு பத்மகிரிமலை மற்றும் மலை கோயிலின் பெருமைகளை தெரிவிப்பதோடு கையெழுத்து இயக்கம் வெற்றி பெற்றதையும் தெரிவிக்க வேண்டும்  என யோசனையானது.…

ஆபத்து: ஆன்மிகத் தலம் சுற்றுலா தலமானால்?

இப்போதெல்லாம் ஒரு வித்தியாசமான சூழ்நிலையை, நம் கோயில்கள், ஆன்மீகத் தலங்களில் பார்க்கிறோம். பாரம்பரியமான கோயில்களுக்கு குடும்பத்துடன் சென்று வழிபடுவது,  குலதெய்வக் கோயில்களுக்குச் …

கள்ளழகர் வைகை ஆற்றில் எழுந்தருளினார்

உலகப் புகழ் கொண்ட ஸ்ரீ மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில் வீற்றிருக்கும் கோவில் மாநகரமாகிய மதுரையில் ஆண்டு தோறும் நடக்கும் சித்திரை திருவிழா…

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்கு பிறகு இலங்கை சீதை அம்மன் கோயிலுக்கு பக்தர்கள் வருகை அதிகரிப்பு

அயோத்தியில் ராமர் கோயில் திறப்புக்குப் பிறகு இலங்கையில் உள்ள சீதை அம்மன் கோயிலில் பக்தர்கள் வருகை அதிகரித்துள்ளது. ராமாயணத்தில் ராமர், சீதை,…

அயோத்தி ராமர் கோயிலுக்கு வருகை தரும் பாஜக ஆளும் மாநில முதல்வர்கள்: பக்தர்கள் தரிசனத்தில் செல்போன், கேமராவுக்கு தடை

அயோத்தி ராமரை தரிசிக்க பாஜக ஆளும் மாநில முதல்வர்கள் தங்கள் அமைச்சரவை சகாக்களுடன் வரவுள்ளனர். ராமர் கோயில் தரிசனத்தில் பொதுமக்கள் செல்போன்,…

250 கோடி ஆண்டுகள் பழமையான கருப்பு கிரானைட் கல்லில் செதுக்கப்பட்ட பால ராமர் சிலை

அயோத்தி ராமர் கோயிலில் பால ராமர் சிலை பிரதமர் நரேந்திரமோடி முன்னிலையில் நேற்று முன்தினம் பிரதிஷ்டை செய்யப்பட்டது. 51 இஞ்ச் அளவுள்ள…

ஹனுமன் சிலை பாறைக்கு பூஜை

அயோத்தி ராமர் கோவிலின், பால ராமர் சிலையை மைசூரை சேர்ந்த சிற்பி அருண் யோகிராஜ் வடிவமைத்து உள்ளார். இந்த சிலையை வடிவமைக்க…

அயோத்தியில் பிரதிஷ்டை செய்ய கர்நாடக சிற்பி வடித்த ராமர் சிலை தேர்வு

அயோத்தியில் கட்டப்பட்டுள்ள‌ ராமர் கோயில் கும்பாபிஷேகம் ஜனவரி 22-ம் தேதி நடைபெற வுள்ளது. அக்கோயிலின் கருவறையில் ராமரின் குழந்தை வடிவிலான சிலை…