சங்க வியாபகம் சமுதாயத்தின் சக்தி: ஹொசபளே

மார்ச் 13, 14, 15 ஆகிய மூன்று நாட்கள் ராஷ்ட்ரீய ஸ்வயம்சேவக சங்கத்தின் அகில பாரதிய பிரதிநிதி சபா கூட்டம், ஹரியானா…

மாற்றம்: சாமானியரால் சாமானியருக்காக

kh‰w«: rhkhÅauhš rhkhÅaU¡fhf சங்கம் தந்த குறிப்பின்படி கடந்த ஓராண்டில் ஸ்வயம்சேவகர்கள் பஞ்ச பரிவர்த்தன் (ஐந்து மாற்றங்கள்) முயற்சியின் அங்கமாக பிளாஸ்டிக்…

பாரத பிரம்மோஸ் ஏவுகணை ஏறுமுகம் சீனா – பாக் ஜே.எஃ1 இறங்குமுகம்

படைக்கலன்கள் தயாரிப்பில் பாரதம் சர்வதேச அளவில் முதன்மை பெற்று வருகிறது. பாரத தயாரிப்புகளுக்கு விற்பனை வாய்ப்பு நாளுக்கு நாள் பெருகி வருகிறது.…

மாவோயிஸ்ட் வன்முறைக்கு முற்றுப்புள்ளி பல தசாப்தங்களுக்குப் பிறகு பஸ்தாரில் ஹோலி

பஸ்தார் என்றாலே மாவோயிஸ்டுகளின் அட்டூழியங்கள் தான் நினைவுக்கு வருவது வழக்கம். பல தசாப்தங்களாக மாவோயிஸ்டுகளின் பிடியில் பஸ்தார் பிராந்தியம் சிக்கித் தவித்தது.…

வெய்யிற்கேற்ற நிழல் உண்டா? வீசும் தென்றல் காற்று உண்டா?

கோடை காலம் தொடங்கி உள்ளது. இந்த வருடத்தின் கோடைகாலத்தில் தேர்தல் ஜுரம் ஒரு புறம் இருந்தாலும், மறுபுறம் வெயிலின் தாக்கம் வழக்கம்…

ஈரான் – இஸ்ரேல் போரின் பின்னணி

அமெரிக்காவின் ஆதரவை பெற்று இஸ்ரேல், 2026 பிப்ரவரி மாத இறுதியில் ஈரான் மீது போர் தொடுத்ததைத் தொடர்ந்து துபாய், கத்தார், செளதி,…

வாக்காளர் பட்டியல் சிறப்பு திருத்தமும், அதன் தாக்கமும்

பிஹார் மாநிலத்தில் எடுத்த வாக்களார் பட்டியல் சிறப்பு திருத்தத்தின் மூலம், போலி வாக்காளர்களும், பங்களாதேஷத்தவர்களும் அதிக அளவில் ஊடுருவி, வாக்காளர்களாக மாறியிருப்பது…

மண்ணைக் கவ்விய மார்க்சிஸ்டுகள்!

மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் கூட்டணி ஆட்சி நடைபெறும் கேரளத்தில், பாரதிய ஜனதா கட்சி மாநில தலைநகர் திருவனந்தபுரம் மாநகராட்சியை கைப்பற்றியவுடன், சென்ற…

தேறுமா தமிழகம்? மீளுமா மாநிலம்?

தமிழக தேர்தல் களம் கூட்டணி பேச்சு வார்த்தைகளால் சூடு பிடிக்கத் தொடங்கியுள்ளன. திமுக கூட்டணி, அதிமுக −- தேசிய ஜனநாயக கூட்டணி,…