தஞ்சை நகரத்திலிருந்து கும்பகோணம் செல்லும் பிரதான சாலையில் பசுபதி கோயில் ஊராட்சியில் “அருள்மிகு சௌந்தரநாயகி உடனுறை பிரம்மபுரீஸ்வரர் சுவாமி திருக்கோயில்” அமைந்துள்ளது.…
Category: கட்டுரைகள்
பாஜகவின் 47ம் ஆண்டு பயணம் வளர்ச்சியடைந்த பாரதமே இலக்கு
பாஜக ஸ்தாபன தினம் ஏப்ரல் மாதம் 6ம் தேதி உற்சாகமாகக் கொண்டாடப்பட்டது. 1980ம் ஆண்டு தொடங்கப்பட்ட பாஜக 46 ஆண்டுகளை நிறைவு…
வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறைச் சட்டம் திருத்த மசோதா
மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை முன்னிட்டும், தேச ஒற்றுமையை மையப்படுத்தியும், வெளிநாட்டு பங்களிப்பு ஒழுங்குமுறை சட்ட திருத்த மசோதாவை கொண்டு வந்துள்ளது.…
ஸம்ஸ்க்ருத மொழியை மக்கள் மத்தியில் கொண்டு சேர்க்கும் ஸம்ஸ்க்ருத பாரதி
நூறாண்டுகளாக சங்கப்பணி மட்டுமல்லாது, பல்வேறு வகையான சமுதாயப் பணிகளையும், ஆர்.எஸ்.எஸ் தொடர்ந்து செய்து வருகிறது. சங்கத்தில் பயிற்சி பெற்ற கார்யகர்த்தர்கள் சமுதாயத்திற்கு…
தமிழ் இலக்கியக் களஞ்சியம் தொல்காப்பியம்
முந்தைய தலைமுறையினரின் அனுபவ அறிவையும், வாழ்வியல் கட்டமைப்புகளையும், அடுத்த தலைமுறைக்கு கடத்துவதாலேயே இலக்கியப் படைப்புகளுக்கு எல்லா காலத்திலும் தனிச்சிறப்பு உள்ளது. உலக…
பத்திரிகை மூலம் சங்கத்திற்கு அறிமுகமான குப்புசாமி ஜி
ஆர்.எஸ்.எஸ் சாமான்யர்களையும் அசாதாரமானவர்களாக மாற்றுகிறது. அந்தவகையில் சாதாரண குடும்பத்து நபர், சங்கத் தொடர்பின் மூலம் சமூகப் பணியும் செய்து, தனது குடும்பத்தையும்…
சிறுதானியங்களை ரேஷனில் வழங்குக
நாளுக்கு நாள் தண்ணீர் பற்றாக்குறை அதிகரித்து வருகிறது. அதிக தண்ணீர் தேவை கொண்ட நெல், கோதுமை உள்ளிட்டவற்றை பயிரிடுவது, எதிர்காலத்தில் மிகவும்…
தமிழா உனக்குத் தேவை ஆட்சியா ? அராஜகமா?
இனி தமிழகத்திற்கு தேவை ஆட்சியா, அராஜகமா என்பது நம் அனைவர் மனதிலும் வியாபிக்கும் ஒரு கேள்வி. இதுகுறித்து பலரின் எண்ணங்களை பிரதிபலிக்கும்…
கல்பாக்கம் கல்பகமே
fšgh¡f« fšgfnk கல்பாக்கம் அணு உலை, 2026 ஏப்ரல் 6 ஆம் தேதி இரவு 8.25 மணிக்குத் தனது முதல் ‘கிரிட்டிகாலிட்டி’…