சக்ஷம் ரத்ததானம்

உடல் ஊனமுற்றோரின் முன்னேற்ரத்திற்காக பாடுபடும் சக்ஷம் அமைப்பின் வடதமிழ்நாடு பிரிவு சார்பாக, சென்னை ராயபுரத்தில் நேற்று நடைபெற்ற ரத்ததான முகாமில் 50 யூனிட் இரத்தம் சேகரிக்கப்பட்டு, அரசு RSRM மருத்துவமனைக்கு வழங்கப்பட்டது.