பெரும் வெற்றிபெற்ற பா.ஜ.க

குஜராத்தில் ஆறு மாநகராட்சிகளில் நடைபெற்றத் தேர்தலில், மொத்தம் உள்ள 576 வார்டுகளில் 483 வார்டுகளில் அமோக வெற்றி பெற்றுள்ளது பா.ஜ.க. அதே சமயம் காங்கிரஸ், ஆம் ஆத்மி  உட்பட போட்டியிட்ட எதிர்கட்சிகள் படுதோல்வியை சந்தித்துள்ளன.

அகமதாபாத் – மொத்தம் – 192 வார்டுகள் –  பா.ஜ.க – 159, காங்கிரஸ் – 15

வதோதரா –  மொத்தம் – 76 வார்டுகள் – பா.ஜ.க – 69, காங்கிரஸ் – 7

ராஜ்கோட் – மொத்தம் – 72 வார்டுகள் – பா.ஜ.க – 68, காங்கிரஸ் – 4

ஜாம் நகர் – மொத்தம் – 64 வார்டுகள் – பா.ஜ.க – 50, காங்கிரஸ் – 11

சூரத் – மொத்தம் – 120 வார்டுகள் – பா.ஜ.க – 93, காங்கிரஸ் – 5

பாவ் நகர் – மொத்தம் – 52 வார்டுகள் – பா.ஜ.க – 44, காங்கிரஸ் 6