ஆணுக்குப்பெண்இளைப்பில்லைஎன்பதுஏட்டளவில்நின்றுவிடக்கூடாது.எல்லாத்துறைகளிலும்ஆண்களுக்குநிகராகப்பெண்களும்சரிசமமாகஇயங்கவேண்டும்.இதுசாத்தியமானால்தான்பாலினபாரபட்சம்முடிவுக்குவந்துவிட்டதுஎன்றுகருதமுடியும். குழந்தைப்பிறப்புபாலினவிகிதம்என்பதுஜனனம்முதல்ஆறுவயதுவரையிலானஆண் – பெண்குழந்தைகளின்எண்ணிக்கையைஅடிப்படையாகக்கொண்டுநிர்ணயம்செய்யப்படுகிறது. 2021ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்புநடைபெறவில்லை.கொரோனாஉள்ளிட்டவற்றால்இதுஅசாத்தியமாகிவிட்டது.2001ம்ஆண்டுமக்கள்தொகைகணக்கெடுப்பின்படிபாரதத்தில் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 927 பெண்குழந்தைகள்இருந்தன.2011ல் 1,000 ஆண்குழந்தைகளுக்கு 918 பெண்குழந்தைகள்மட்டுமேஇருந்தன.இதிலிருந்துபெண்களின்விகிதாச்சாரம்குறைந்துகொண்டேவருகிறதுஎன்பதுபுலனாகிறது. ஹரியானாமாநிலத்தில்ஜீரணித்துக்கொள்ளவேமுடியாதஒருபுள்ளிவிவரம்வெளியாகிஉள்ளது.இதுமிகுந்தஅதிர்ச்சிஅளித்துள்ளது.ஹரியானாவில்உள்ள 481 கிராமங்களில்…
Author: ஆசிரியர்
சிந்தூரம் நிரந்தரம்!
பாரத ராணுவத்தின் மகுடத்தில் மேலும் ஒரு ரத்தினம்! அதன் நெற்றியில் மற்றுமொரு வெற்றித் திலகம்!! மே 7 முதல் 10 வரை…
ஹிந்துக்கள் மீதான கொடூரத் தாக்குதலால் ரத்தக்களரியான மேற்குவங்கம்
வங்காளம் அக்னி பிழம்பாக உள்ளது. இன்னும் கலவர நெருப்பு முற்றிலுமாக அணைந்து விட வில்லை. ஏப்ரல் மாதம் தொடக்கத்திலிருந்தே அட்டூழியங்கள் அடுக்கடுக்காக…
ஆரியம் அறிவோம்…
ஆரிய திராவிடம் வேற்றுமையை ஏற்படுத்துவது திராவிட நாத்திக கும்பலின் கலாச்சார பயங்கரவாத செயலாகும். ஆரியம் அறிவோம்: ரிக்வேதத்தில், 34 ஸ்லோகங்களில், 36…
மதமாற்றத்தை எதிர்த்து இராமநாதபுரத்தில் ஹிந்து புனரெழுச்சி மாநாடு
ஹிந்து முன்னணியின் மாநில அமைப்பாளர் ராமகோபாலன் அவர்கள் நிகழ்த்திய உணர்ச்சிமிக்க சொற்பொழிவில் நமது சகோதரர்கள் வஞ்சிக்கப்பட்டு மதமாற்றப்படுகின்ற வேளையில் நாம் கவலைப்படாமல்…
பலர் அறியாத பக்கம் ஹிந்துத்துவ தாகூர்
பாரதத்தின் தேசிய கீதமான ஜனகணமன என்ற பாடலை இயற்றியவர், நோபல் பரிசு வென்றவர். இது தான் ரவீந்திரநாத் தாகூர் பற்றி நாம்…
வெயிலை வெல்வோம்
கோடை வெப்ப அலையால் உலகம் முழுவதும் வரலாறு காணாத அளவிற்கு அண்மையில் அதிக வெப்பம் பதிவாகி வருகிறது. அக்னி நட்சத்திரம் தொடங்கும்…
காஷ்மீர் பயங்கரவாத படுகொலைகள் தேசம் கண்ட குரூரம்
ஏப்ரல் 22 அன்று காஷ்மீர் பஹல்காமில் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதல் அதிர்ச்சியளிக்கும் துயரமான சம்பவம் என்பதில் சிறிதளவு கூட சந்தேகம்…
ஒற்றுமை தரும் சக்திதான் வெற்றி தரும்” ஆர்.எஸ்.எஸ்
ஏப்ரல் 22 பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை அடுத்து ஆர்.எஸ்.எஸ் அகில பாரத தலைவர் டாக்டர் மோகன் பாகவத் வெளியிட்டுள்ள கருத்துக்கள் முக்கியத்துவம்…