ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார்

ஆப்பிள் பழத்தின் பாரத தரிசனத்திற்கு 100 வயது ஆப்பிள் தந்தார், ஆன்மிகம் கொண்டார் அமெரிக்காவில் ஒரு சிறு நகரம். அங்கு லிப்ட்…

பங்கமிலா அங்கம் தங்கமே, தங்கம்!

உலகில் உள்ள மொத்த தொழுநோயாளிகளின் எண்ணிக்கையில், 60 சதவீத நோயாளிகள் இந்தியாவில்தான் உள்ளனர். உலகில் உள்ள 10 ஆயிரம் மக்களில் ஒருவருக்கு…

‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது

‘பசங்க-2’: கலையுலகக் கவலை தெரிகிறது குழந்தைகளின் மனநிலைக்கேற்ற கல்விமுறையால் அவர்களிடம் இருக்கும் திறமைகள் எப்படி வெளிப்படுகின்றன என்பதுதான் படத்தின் முடிவு. இந்த…

அளசிங்கம் எனும் அஸ்திவாரம்

சுவாமி விவேகானந்தர் சிகாகோ சர்வசமய மாநாட்டிற்குச் செல்வதற்குக் காரணமாக இருந்தவர்களில் முக்கியமானவர் சென்னையைச் சேர்ந்த அளசிங்கப் பெருமாள் என்பவர். சுவாமிஜியின் பயணச்…

உறவுகளின் உன்னதத்தைப் பேணும் உத்தம மரபு ‘ஓரகத்திகள்’ ஓர் அற்புதமான சொல்

சில ஆண்டுகளுக்கு முன் ஒரு நண்பரின் வீட்டுத் திருமண விசேஷத்துக்குச் சென்றிருந்தேன். அப்போது அங்கு வந்திருந்த ஒரு இளம் பெண்ணிடம், என்னை…

உடுமலை வாசகர் வட்டம் நிகழ்ச்சியில்

தமிழகம் முழுவதும் உள்ள கோயில்களில் ஜனவரி 1 முதல் ஆடைக்கட்டுப்பாடு அமலுக்கு வந்தது குறித்து ஏராளமான பக்தர்கள் மகிழ்ச்சி அடைந்தனர். வழக்கம்போல்…

ஜம்மு காஷ்மீரின் கிராமப் பாதுகாப்பு குழு

குறி, பயங்கரவாதிக்கு, குழுக்களில் மக்கள்! சில தினங்களுக்கு முன் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் துணை முதல்வர் டாக்டர் நிர்மல் சிங் ஜம்முவில் செதியாளர்களிடம்…

அறிந்துகொண்டன அந்நிய நாடுகள்

நம் சகோதரிகள் நமது அருமை அறிவது எப்போது? பெட்டி ஃப்ரீடன், அமெரிக்காவில் உள்ள பிரபல எழுத்தாளர். 1966ல் பெண் உரிமைகளுக்காக ஒரு…

பொங்கலோ பொங்கல்!

ற்வீஙர்த்ஈ சர்ஹீஜஈ ப்ர்த்ஈ ர்த்ஹீ! பழையன கழிதல் ‘போகி’ மார்கழி மாத கடைசி நாளன்று அதாவது பொங்கல் திருநாளின் முதல் நாள்…