ஹிந்துத்துவாவும் ஹிந்து மதமும்

ஹிந்துத்துவாவை எதிர்ப்பது ஹிந்து மதத்தை எதிர்ப்பதாகாது, ஹிந்துத்துவா என்பது  ஒரு கட்சியின் கொள்கை என அபினவ் சந்திரசூட் எனும் வழக்கறிஞர் கூறியுள்ளார். இவர் உச்ச நீதிமன்ற நீதிபதி சந்திரசூட்டின் மகன் என்பது குறிப்பிடத்தக்கது. கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஒரு வழக்கில் ஆஜரான இவர் இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். ஹிந்துத்துவா என்பது ஒரு கட்சியின் கொள்கை அல்ல, அது ஹிந்துமதம்தான் என்ற சிறிய உண்மையை கூட தெரிந்து கொள்ளவில்லை.