பிரான்ஸ் போடும் புது சட்டம்

முஸ்லிம் அகதிகளை நாட்டிற்குள் அனுமதித்த பிறகு தொடர்ந்து பயங்கரவாத தாக்குதல்கள் நடைபெற்றன.  பிரான்ஸ் அரசு தற்போது விழித்துக்கொண்டது. 231 பயங்கரவாத ஆதரவு முஸ்லிம்களை நாடு கடத்தியது உள்ளிட்ட பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக தற்போது ஒரு புது மசோதாவை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன் படி பிரான்ஸில் மதரசாக்கள் இருக்காது. மசூதிகள் வழிபாட்டுக்கு மட்டுமே பயன்படுத்தப்பட வேண்டும்.

அவை அரசாங்கத்திடம் பதிவு செய்யப்பட வேண்டும். பெண்களுக்கென தனி நீச்சல் குளங்கள் கிடையாது.  ஒன்றுக்கு மேற்பட்ட திருமணம் செய்தால் குடியுரிமை கிடையாது. மத மூட நம்பிக்கைகளை ஊக்குவித்தால் மூன்று ஆண்டுகள் சிறை தண்டனை போன்றவை அந்த சட்டத்தில் இடம் பெற்றிருக்கும்.