துருக்கியில் தலையீடு

உலக முஸ்லிம் தலைமையாக தன்னை நிலை நிறுத்திக்கொள்ள முயற்சித்து வருகிறது தயீப் எர்டோகன் தலைமையிலான துருக்கி அரசு. சமீப காலமாக துருக்கி பாரதத்தின் உள்நாட்டு விவகாரங்களிலும் தலையிட்டு வருகிறது. காஷ்மீர் பயங்கரவாதிகளுக்கு, ஹைதர் பவுண்டேஷன், ஸகத், ஒன் பாக்கெட் ஆப் ஹேப்பினஸ் உள்ளிட்ட துருக்கியின் தொண்டு நிறு
வனங்கள் மூலமாக நிதியுதவி, பயிற்சிகள் வழங்கப்பட்டு வருகிறது. முஸ்லிம் பல்கலைக்கழகங்களில் பயிலும் முஸ்லிம் மாணவர்களையும் மூளைசலவை செய்து வருகிறது துருக்கி என உளவு அமைப்புகள் தெரிவித்துள்ளன.