தரமற்ற மருந்துகள்

மருந்து தரக்கட்டுப்பாட்டு வாரியம் கடந்த மாதம் 943 மருந்துகளை ஆய்வு செய்தது. இதில், 15 மருந்துகள், கைகளை சுத்தம் செய்ய பயன்படும் சில கிருமிநாசினிகள் தரமற்றவை என கண்டறிந்து அறிவித்துள்ளது. இந்த விவரங்களை http://cdsco.gov.in/ என்ற இணையத்தில் பொதுமக்கள் அறிந்துகொள்ளலாம். சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என வாரியம் தெரிவித்துள்ளது.