தமிழக அரசின் ஓரவஞ்சனை

தமிழக அரசின் தலைமை செயலாளர் தன் அறிவிப்பில், கொரோனாவை முன்னிட்டு கிறிஸ்துமஸ், நற்கருணை பெருவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளை தேவாலயங்களின் உள்ளேயே நடத்தலாம். அப்பம், திராட்சை ரசத்தை தனித்தனி கப்களில் கொடுக்க வேண்டும்.

புனித நீர் தெளிப்பதை தவிர்க்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால் ஹிந்துக்களின் விழாக்களுக்கு மட்டும் தடை, கடுமையான கட்டுப்பாடுகள் என பக்தர்கள் வர முடியாத சூழலை திட்டமிட்டே ஏற்படுத்தி வருகிறது தமிழக அரசு.

ஹிந்துமத விழாக்களில் பரவும் கொரோனா, மற்ற மத விழாக்களில் பரவாதா, ஹிந்துக்கள் பிரசாதம் வினியோகித்தால் பரவும் கொரோனா, அப்பம் திராட்சை ரசத்தை கண்டால் ஓடிவிடுமா? தமிழக அரசு இதை விளக்கினால் நன்றாக இருக்கும்.