சுத்தி சடங்கிற்கு அங்கீகாரம்

விஷ்வஹிந்துபரிக்ஷத்அமைப்பு, மாற்றுமதங்களில்இருந்துஹிந்துமதஅருமைபெருமையைபுரிந்துகொண்டுதாய்மதம்திரும்பவிரும்பும்ஏராளமானோரையாகம்செய்து, ஸுத்திஎனும்ஒருசடங்குவழியாகஹிந்துமதத்திற்குமாற்றும்நிகழ்வைபலகாலமாகவெற்றிகரமாகசெய்துவருகிறது. டெய்ஸிஃபுளோராஎனும்ஒருபட்டியலினபெண்தாய்மதம்திரும்பிமேகலைஎனதன்பெயரையும்மாற்றிக்கொண்டார். இவர்இளநிலைபட்டதாரிஉதவியாளர்தேர்வில்பங்கேற்றபோது, அவருக்குமேற்கண்டகாரணத்தால்வாய்ப்புமறுக்கப்பட்டது. இதனைஎதிர்த்துஅவர்சென்னைஉயர்நீதிமன்றத்தில்மனுதாக்கல்செய்தார். இதனைவிசாரித்தநீதிபதிஆர். சுரேஷ்குமார், தாய்மதம்திரும்புவதைஅங்கீகரிக்கும்அரசின்சட்டத்தைசுட்டிக்காட்டிஅந்தபெண்ணிற்கானஉரிமைகளைஅங்கீகரித்தார். இதனால்மேகலைக்குதற்போதுஅறிவியல் (பி.டி) உதவியாளராகபணிகிடைத்துள்ளது.