கையெழுத்து இயக்கத்தில்பங்கு பெறுவோம்

உலகதரம் வாய்ந்த கல்வியை நம் பிள்ளைகள் பெற வழிகாட்டும் புதிய தேசிய கல்வி கொள்கை 2020-ஐ ஆதரித்து https://tn4nep.mediyaan.com எனும் இணையதளத்தில் கையெழுத்து இயக்கம் நடைபெற்று வருகிறது.

இதில் நாமும் பங்கேற்று ஆதரவை தெரிவிப்போம். வருங்கால சந்ததிகள் வாழ்வில் ஒளியேற்றுவோம்.

One thought on “கையெழுத்து இயக்கத்தில்பங்கு பெறுவோம்

Comments are closed.