உலக ராணுவ தடகள போட்டியில் அபாரம் இந்திய வீரர் ஆனந்தன்

2005இல் ராணுவத்தில் இணைந்த ஆனந்த் குணசேகரன். 2008இல் காஷ்மீர் எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டபோது கண்ணிவெடி தாக்குதலில் சிக்கி இடது முழங்காலுக்கு கீழே பாதிப்பு ஏற்பட்டது.

பின்னர் ராணுவ தடகளத்தில் ஈடுபட தொடங்கி முழு ஆர்வத்துடன் தன்னை ஈடுபடுத்தினார்.2018 மரக்கால்களுடன் 100 மற்றும் 200 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்றால் ஆசியா-ஓசியானா சாம்பியன்ஷிப்பில் 400 கிலோ மீட்டரில் தங்கம் வென்றார். தொடர்ந்து 2017 ஆண்டு பாரா தடகள  400 மீட்டர் ஓட்டத்தில் வெள்ளி கைப்பற்றினார்.
தற்போது உள்ள ராணுவ விளையாட்டில் மாற்றுத்திறனாளிகள் 100 மீட்டர் ஓட்டத்தில் இந்தியாவின் சார்பில் ஆனந்தன் பங்கு கொண்டு தங்கம் வென்றார் இதில் மொத்தம் 140 நாடுகளில் 9 ஆயிரத்து 308 ராணுவத்தினர் பங்குகொண்டனர் தங்கம் வென்று தாய் நாட்டிற்கு பெருமை சேர்த்துள்ளார்