இது தான் பாரதம், கடமையையும் தாண்டி கண்ணியத்துடன் நடந்து கொண்ட இந்திய ராணுவம்.

பாரத சீன எல்லை பிரச்சனைக்கு இடையே அங்கிருந்து எல்லை தாண்டிவந்த ‘யாக்’ எருதுகளை நல்லெண்ண அடிப்படையில் நம் பாரத ராணுவம் ஒப்படைத்துள்ளது. சமீபத்தில் வழி தவறி சிக்கிம் வந்த சீனர்களுக்கு முதலுதவி, உணவு, ஆடை அளித்து  அனுப்பியது நம் ராணுவம். ஆனால் அருணாச்சலில் ஐந்து அப்பாவிகளை கடத்தியது, ஈட்டிகளுடன் தாக்க முனைந்தது, எல்லையை அபகரிப்பது என தன் கீழ்தரமான புத்தியை காட்டுகிறது சீனா. கம்யூனிசம் என்றால் இதுதானோ?