ஆர்.எஸ்.எஸ். நோக்கம் `என் கடன் பணி செய்து கிடப்பதே‘ என்பதே. இந்திய அளவில் மட்டுமல்ல, உலகளவிலும் பல்வேறு நலப்பணிகளை கொண்டு சேர்த்து வருகிறது. பாரத நாட்டின் பண்பாட்டை, கலாச்சாரத்தை, வழிபாட்டு முறையை, மக்களை, பேணி பாதுகாத்து, அவர்களின் வளர்ச்சிக்கு துணை நிற்கிறது ஆர்.எஸ்.எஸ்.