ரத்த தானம் செய்வதால் ஏற்பட கூடிய நன்மைகள், யாரெல்லாம் ரத்த தானம் செய்யலாம், எப்போது செய்யலாம், யாஎ ரத்ததான் செய்யக்கூடாது உள்ளிட்ட பல்வேறு சந்தேகங்களுக்கு இணைய வழியில் விளக்கமளிக்க உள்ளார் மருத்துவர் அரவிந்த். ஆர்.எஸ்.எஸ் ஹெச்.எஸ்.எஸ் ரத்ததானிகள் இயக்கத்தின் சார்பில் இந்த நிகழ்ச்சி நடைபெறுகிறது. இன்று 27 பிப்ரவரி ஞாயிற்றுக்கிழமை மாலை 07.45 மணிக்கு கூகுள் மீட்டில் இந்த நிகழ்ச்சி ஒளிபரப்பாகிறது. இதில் கலந்துகொள்ள விரும்புபவர்கள் https://meet.google.com/xnt-bguc-zeo என்ற இணைப்பில் இணையலாம்.