வி.ஹெச்.பி போஸ்டர் வெளியீடு

விஷ்வ ஹிந்து பரிஷத் அமைப்பின் சார்பில் மாபெரும் துறவிகள் மாநாடு மதுரையில் ஜூன் 4 மற்றும் 5 தேதிகளில் நடைபெற இருக்கிறது. இதற்கான விளம்பர போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது.