சேவாபாரதி தமிழ்நாடு சார்பாக தாம்பரம் பகுதியில் உள்ள அரசு தொழுநோய் மருத்துவமனை நோயாளிகளுக்கு 30 தலையணைகள், பிஸ்ட், மருத்துவர்களுக்கு தேவையான இரண்டு பி.பி கருவிகள், ஸ்டெதாஸ்கோப், விவேகானந்தர் படம், தொலைக்காட்சிகளுக்கு ஆறு மாதத்திற்கு தேவையான ரீசார்ஜ் தொகை ஆகியவை வழங்கப்பட்டது.