ஐ.நா அமைதிப்படைக்கு இலவச தடுப்பூசி

ஜ.நா அமைதி படைக்கு இரண்டு லட்சம் டோஸ் தடுப்பூசிகளை பாரதம் பரிசளிக்கவுள்ளது. கோவிட்டுக்கு எதிரான போராட்டம் குறித்து ஐ.நா பாதுகாப்புக்குழு கூட்டத்தில்…

கிழக்கு நோக்கி செயல்படுங்கள்

ஜப்பான் சர்வதேச ஒத்துழைப்பு மையத்தின் உதவியுடன் அஸ்ஸாமில் செயல்படுத்தப்படும் திட்டங்களை மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்ஷங்கர் பார்வையிட்டார். அப்போது, மத்திய அரசின்…

சிறுமதி காங்கிரஸ்

கொரோனா தொற்றுநோய்க்கு எதிரான உலகளாவிய போராட்டத்தில், பாரதம் ஒரு உண்மையான உலகத் தலைமையாக உருவெடுத்துள்ளது. தடுப்பூசிகளை பல நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறது.…

பாரதத்திடம் உதவி கோரும் கனடா

கனடாவின் மக்களும் எதிர்கட்சிகளும் கொரோனா தடுப்பில், அரசின் மெத்தனம் குறித்து அதன் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவை கடுமையாக விமர்சித்தனர். ஏன் பாரதத்திடம்…

இதுதான் வித்தியாசம்

நாடாளுமன்ற விவாதத்தில் பங்கேற்ற தி.மு.க எம்.பியான தயாநிதிமாறன், “பிரதமர், குடியரசு தலைவர், பாதுகாப்புத்துறை அமைச்சர், உள்துறை அமைச்சர் உள்ளிட்டோர் கொரோனா தடுப்பு…

கொரோனாவை கண்டுபிடிக்கும் நாய்கள்

மோப்ப நாய்கள் உதவியுடன் சிறுநீர், வியர்வையில் கொரோனா பாதிப்பு உள்ளதா என்பதைக் கண்டறியும் முயற்சி துவக்கியது ராணுவம். இதற்காக சண்டிகரில் உள்ள,…

கொரோனாவால் குறைந்த காற்று மாசு

இந்தியவெப்பமண்டலவானிலைஆய்வுநிறுவனத்தின் (ஐ.ஐ.டி.எம்., புனே) ஆராய்ச்சியாளர்கள், கொரோனாபொதுமுடக்கத்தைபயன்படுத்தி, காற்றுமாசுபாட்டின்சிக்கலானபங்கைப்குறித்துஆழமாகபுரிந்துகொள்ளஒருஆய்வைநடத்தினர். வானிலை, காலநிலைமாறுபாடு, மேகஅடுக்குகளின்உயரம், காற்றுமாசுபாட்டின்வீழ்ச்சிபோன்றவைஇந்தஆய்வில்மேற்கொள்ளப்பட்டன. ஆய்வில்தரையில்இருந்து 3 கி.மீக்குகீழேஅமைந்துள்ளமேகங்கள்பொதுமுடக்கத்திற்குமுன்பு 63 சதவீதமாகவும், பொதுமுடக்ககாலத்தில்…

கொரோனா தடுப்பு மருந்து

புதிய கொரோனாவையும் எதிர்த்து சிறப்பாக கோவேக்ஸின் செயல்படுகிறது என ஆராய்ச்சிகள் உறுதிப்படுத்துவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. முன்னதாக, கோவிஷீல்டும் புதிய கொரோனாவை எதிர்த்து…

பரிதாப பாகிஸ்தான்

கொரோனா தடுப்பு மருந்து கண்டுபிடித்து அதனை தன் மக்களுக்கு இலவசமாக கொடுத்து வருவதுடன் பல நட்பு நாடுகளுக்கும் அண்டை நாடுகளுக்கும் இலவசமாக…