இங்கிதமற்ற மாவட்ட நீதிபதி

திரிபுரா மேற்கு மாவட்ட நீதிபதியும் கலெக்டருமான டாக்டர் ஷைலேஷ் குமார் யாதவ், கடந்த திங்களன்று ஒரு திருமண மண்டபத்தில் திருமணம் நடந்து…

பம்மல் சம்பந்தம் முதலியார்

தமிழ்நாடகங்களின்தந்தைஎன்றுபோற்றப்படுபவரும், வழக்கறிஞர், நீதிபதி, நாடகஆசிரியர், நாடகநடிகர், எழுத்தாளர்என்றபன்முகத்திறமைவாய்ந்தவருமானபம்மல்விஜயரங்கசம்பந்தமுதலியார்குறித்தசிலஅரியதகவல்கள்: சென்னைபல்லாவரம்அடுத்தபம்மலில்பிறந்தவர். சிறுவயதுமுதலே, புத்தகங்களைஆர்வத்துடன்படிப்பார். அம்மாவிடம்புராணக்கதைகளைகேட்பார். சட்டம்பயின்றுவழக்கறிஞராகப்பணியாற்றினார். நீதிபதியாகவும்பணியாற்றினார். ஆங்கிலநாடகங்கள்அதிகம்பார்ப்பார். பெல்லாரியில்இருந்துவந்திருந்தஒருநாடகக்குழுவில்வழக்கறிஞர்கள், மருத்துவர்கள், பட்டதாரிகள்இருப்பதைஅறிந்ததும்,…

சிங்கப்பூர் நீதிபதியாக இந்தியர் பதவியேற்பு

சிங்கப்பூர் உயர் நீதிமன்ற நீதிபதியாக, இந்திய வம்சாவளியைச் சேர்ந்த அறிவுசார் சொத்துரிமை நிபுணரான தேதர் சிங் கில், பதவியேற்றுள்ளார். தென்கிழக்கு ஆசிய…

அமெரிக்க நீதிமன்றத்தில் தலைமை நீதிபதியாக தமிழர்

அமெரிக்காவின் உச்ச நீதிமன்றத்துக்கு அடுத்த நிலையில் உள்ள, கொலம்பியா மாவட்ட மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக, இந்தியாவை பூர்வீகமாக கொண்ட, தமிழரான…

காங்கிரஸ் கட்சியின் அபத்தமான தீர்மானம்

நாட்டின் அரசியல் சூழ்நிலை குறித்து விவாதிப்பதற்கு எதிர்க்கட்சிகளுக்கு அழைப்பு விடுத்த காங்கிரஸ் கட்சியின் கூட்ட்த்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானம், இந்தியா நாட்டின் இறையான்மைக்கு…

ஓர் நாள் நீதி வெல்லும்

2017ஆம் ஆண்டு கர்நாடகாவில் கௌரி லங்கேஷ் என்ற பெண் எழுத்தாளர் அவர் வீட்டு வாசலிலேயே சுட்டுக் கொல்லப்பட்டார். இது நடந்து சில…

நாட்டின் இள வயது நீதிபதி

ராஜஸ்தான் மாநிலம், ஜெய்ப்பூரைச் சேர்ந்தவர், மாயாங்க் பிரதாப் சிங், 21. ராஜஸ்தான் பல்கலையில், ஐந்தாண்டு எல்.எல்.பி., படிப்பை முடித்த இவர், ராஜஸ்தான்…

தமிழகத்தில் பணியாற்றுவதில் பெருமை

 ‘’தெய்வப் புலவர் திருவள்ளுவர் முதல் ராமானுஜர் வரை பல அறிஞர்களை உலகுக்கு அறிமுகப்படுத்திய புனிதமான தமிழகத்தில் பணியாற்றுவதை பெருமையாக கருதுகிறேன்” என்று…