தற்போது பேரணி நடத்துபவர்கள் பாகிஸ்தானுக்கு எதிராக 70 ஆண்டுகளாக ஏன் பேசவில்லை?- பிரதமர் நரேந்திர மோடி கேள்வி

பாகிஸ்தானில் தலித்துகளும் சிறுபான்மையினரும் பல்வேறு துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ள னர். அவர்களுக்காக பாகிஸ்தா னுக்கு எதிராக 70 ஆண்டுகளாக பேசாமல், தற்போது எதிர்க்கட்சிகள்…

குடியுரிமை சட்டத்தை எதிர்த்து போராடிய நார்வே பெண் வெளியேற உத்தரவு

கேரளாவில் சமீபத்தில், குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக போராட்டம் நடத்தது. இதில், நார்வே நாட்டைச் சேர்ந்த, ஜேன் மீட் ஜோஹன்சன், 71,…

மக்களைத் தவறான பாதையில் வழிநடத்துபவா்கள் தலைவா்கள் அல்ல – விபின் ராவத்

நாடு முழுவதும் குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிராக மாணவா்களும், எதிா்க்கட்சியினரும் போராட்டம் நடத்தி வருகின்றனா். அதில் பல போராட்டங்களில் வன்முறைச் சம்பவங்கள்…

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா என்றால் என்ன? ஏன் அது எதிர்க்கப்படுகிறது?

பாகிஸ்தான், வங்கதேசம், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்து இந்தியாவில் குடியேறிய முஸ்லிம் அல்லாத மதப் பிரிவினருக்குக் குடியுரிமை வழங்குவதற்கு வழிவகை செய்யும், குடியுரிமை…

இந்தியாவுக்கு எதிரான பேரணி நடத்தும் திட்டம் – லண்டன் நகர மேயா் கண்டனம்

காஷ்மீா் விவகாரம் தொடா்பாக லண்டனில் அடுத்த ஞாயிற்றுக்கிழமை தீபாவளி நேரத்தில் இந்திய எதிா்ப்புப் பேரணி நடத்த சிலா் மேற்கொண்டுள்ள முயற்சிக்கு அந்த…

வங்கிகள் இணைப்பு யார் யார் எதிர்ப்பு – வேம்படியான்

வங்கிகள் இணைப்பை எதிர்ப்பவர்கள் யார் யார்? பணியாளர்கள், அலுவலர்கள் போன்றவர்கள் எதிர்ப்பது வெளிப்படையாகத் தெரிகிறது. பணியாளர்களின் தொழிற்சங்கங்கள் பெரும்பாலும் இடதுசாரிகள் என்று…

வரலாற்று பிழை சரியானது – புதிய விடியல் காத்திருக்கிறது

ஜம்மு – காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளித்த, அரசியல் அமைப்புச் சட்டத்தின், 370வது பிரிவை ரத்து செய்யும் தீர்மானம். இரண்டு யூனியன்…

ஜனாதிபதி டிரம்ப்பின் பொய்யான கருத்துக்கு பாரதம் எதிர்ப்பு

சர்ச்சைக்குரிய கருத்துகளை தெரிவிப்பது டிரம்ப்க்கு புதியதல்ல. பாகிஸ்தான் பிரதமர் இம்ரான்கான் வாஷிங்டன் சென்றதையடுத்து டிரம்ப் பொய்யான தகவலை தெரிவித்துள்ளார். இந்த சர்ச்சைக்குரிய…